ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) bugbear
  2. தேவையற்ற பயம்/கவலை/தொல்லை தரும் ஒன்று
  3. அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினை
  4. பிடிக்காதது; எரிச்சல் தருவது
  5. அச்சுறுத்தி, பூச்சாண்டி, (பெ.) அச்சுறுத்துகிற
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மூக்கினுள் விரலை விட்டு குடைவது எனக்கு எரிச்சல் தரும் விஷயம் (picking nose is my bugbear)
"https://ta.wiktionary.org/w/index.php?title=bugbear&oldid=1856018" இலிருந்து மீள்விக்கப்பட்டது