bureau
- செயலகம்; பணியகம்; நிறுவனம்; அலுவலகம்;அமைவனம்;
- பிரிவு; துறை;
- அறையகம்; தகவலகம்;
- சாய்தள மேசை ( Writing desk with drawer); பேழை [நிலைப்பேழை என்பது almirah.];
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பிரெஞ்சு
தொகுபெயர்ச்சொல்
தொகுபால்: ஆண்பால்
- அலுவலகம்
தொடர்புடைய சொற்கள்
தொகு
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bureau