burette
ஆங்கிலம்
தொகு
burette
- இயற்பியல். அளவி
- பொறியியல். அளவி; அளவு குழாய்; சொட்டளவி
- மீன்வளம். வடியளவைக் குழாய்
- வேதியியல். அளவி; அளவீட்டு வடிகுழாய்
- வேளாண்மை. அளவி
விளக்கம்
தொகு- சிறு நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக் குழாய். இதன் மூலம் ஒரே சமயத்தில் ஒரு கரைசலில் மிகச் சிறிய அளவைக் கூட எடுக்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +