burmese
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- burmese, பெயர்ச்சொல்.
- பர்மாநாட்டுக் குடிமப்ன்
- பர்மிய மொழி
- burmese, உரிச்சொல்.
- பர்மியநாட்டைச் சார்ந்த
- பர்மிய மொழியைப் பற்றிய
- பர்மியக் குடிமக்களைச் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---burmese--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி