butacaine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- butacaine, பெயர்ச்சொல்.
- பியூட்டாகெய்ன்
விளக்கம்
தொகு- கோக்கைன் போன்ற உறுப்பெல்லை உணர்வு நீக்கக்கூடிய ஒரு செயற்கை மருந்து. இது கண் நோயியலில் 2% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, கோக்கைன் போல் கண்ணின் மணியை விரிவடையச் செய்வது இல்லை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---butacaine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்