ஆங்கிலம்

தொகு
  1. அடுத்தடுத்து ஒன்றை ஒன்று தொட்டவறு இரு
  2. முட்டு
    (எ. கா.) என் மீது முட்டாமல் கொஞ்சம் ஒதுங்கி நில்
    (எ. கா.) இரண்டு வெள்ளாடுகள் தமது தலையால் முட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டன.
பலுக்கல்

butt

  • கட்டுமானவியல். சோங்கு
  • பொறியியல். முட்டு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் butt
"https://ta.wiktionary.org/w/index.php?title=butt&oldid=1911605" இலிருந்து மீள்விக்கப்பட்டது