ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • butterfly needle, பெயர்ச்சொல்.
  1. வண்ணத்துப் பூச்சி ஊசி

விளக்கம்

தொகு
  1. வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைக்கப்பட்ட ஊசி. சிறு குழந்தைகளுக்குச் சிரை வழி ஊசி மருந்துகள் மற்றும் சிரைவழி நீர்மங்களைச் செலுத்த இது பயன்படுகிறது. இதன் ஊசி முனையை சிரை நாளத்தில் புகுத்தி பிளாஸ்டிக் பகுதியை வெளித்தோலில் ஒட்டுத்துணி கொண்டு ஒட்டி விடுவார்கள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---butterfly needle--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=butterfly_needle&oldid=1987932" இலிருந்து மீள்விக்கப்பட்டது