ஆங்.| ம.தொ.| id.
- விதிகளை மீறாமல் செயல்படுதல்; விதிகளின்படி செயல்படுதல்; நெறிப்படி ஒழுகுதல்; by following the official rules very strictly[1]
- go by the book
பயன்பாடு
தொகு
- My manager insists on doing everything by the book. = அனைத்தையும் விதிகளை மீறாமல் செய்ய வேண்டும் என்று என் மேலாளர் வற்புறுத்துவார்.
மேற்கோள்கள்
தொகு
- ↑ மெரியம் வெப்சுடர்சு [1]