bypass
ஆங்கிலம்
தொகுbypass(பெ)
- பக்க வழி, மாற்றுவழி, புறவழி, கடவுச்சாலை
- தவிர்ப்பு
bypass(வி)
- தவிர்
விளக்கம்
தொகு- இதயவலி வந்த நபருக்கு இதயத் தமனி நாள மாற்றுவழிச் சீரமைப்பு அறுவை மருத்துவம் மேற்கொள்ளப்படுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +