c
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- c, பெயர்ச்சொல்.
- சி- கணிப்பொறி மொழி
விளக்கம்
தொகுநுண்கணினிகளில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு நிரலாக்க மொழியின் முழுப்பெயர். பயன்படுத்த எளிமையாகவும், அதே வேளையில் மிகவும் திறன்மிக்கதாகவும் தொகுப்புகளை உருவாக்கவல்ல மொழி. கீழ்நிலை எந்திரக் கட்டுப்பாடுகளையும், உயர்நிலை சொல்தொடர்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இடைநிலை மொழி.