cabane
cabane
பொருள்
- இறகுக்கோர்ப்பு
- ...
விளக்கம்
- விமானக் கட்டுமானச் சட்டத்தில் இறகுகளைக் தாங்குவதற்கான ஒரு கட்டமைப்பு. ஓர் இறகில் புறந்துருத்திக் கொண்டிருப்பவற்றுக்கு ஆதாரமாகப் பயன்படும் தாங்கணைவும் இவ்வாறு அமைக்கப்படுகிறது.
பயன்பாடு
- ...