cable television
பொருள்
cable television
- வடவழித் தொலைக்காட்சி
- கம்பிவடத் தொலைக் காட்சி
விளக்கம்
- கம்பிகள் வழியாகக் காண்போருக்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குதல். இதில் முதன்மையாகப் பதிவு செய்த திரைப்படங்களே காட்டப்படுகின்றன. இது நல்ல வணிக முயற்சி.
பயன்பாடு
- ...