cachet
ஆங்கிலம்
தொகுcachet
- மருத்துவம். சிமிழ்; செப்பு; மருந்துக் குளிகை
- (பிர.) முத்திரை, நாணயமுடைமை குறித்த தனிமுறைப் பொறிப்பு, போலியிலிருந்து பிரித்தறியும் சின்னம், சடிறு மருந்துப் பொதியறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +