cairn
ஆங்கிலம்
தொகுcairn
- நில அடையாளக் கற்குவை
- கற்குவியல், கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம், கல்லறை, சவக்குழி, நிலக்குறிப்படையாளச் சின்னம், குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை, (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +