calcification
ஆங்கிலம்
தொகுcalcification
- கால்நடையியல். சுண்ணாம்புச் சத்துப் படிதல்
- தடைய அறிவியல். கல்சியமேற்றல்
- நிலவியல். சுண்ணாம்பு ஏற்றுதல்
- மரபியல். கல்சியமேற்றல்
- மருத்துவம். சுண்ணமேற்றம்; மென்திசு கடினமாதல்; மென்திசு சுண்ண ஏற்றம்; மென்திசுகார ஏற்றம்
- விலங்கியல். சுண்ணாம்புப்படிவு
- வேதியியல். சுண்ணமேற்றல்
- வேளாண்மை. சுண்ணாம்புபடிதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +