calcination
ஆங்கிலம்
தொகுcalcination
- நிலவியல். சுடுதல்; நீற்றுதல்
- பொறியியல். சுடுதல்; நீற்றுதல்
- மருத்துவம். வறுத்துப் பொடியாக்கல்
- மாழையியல். நீற்றுதல்
- வேதியியல். நீற்றல்; நீற்றுதல்
- வேளாண்மை. சுண்ணமாதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +