calcium
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
calcium
- சுண்ணகம்
- கால்நடையியல். கால்சியம் தாது; சுண்ணாம்புச் சத்து
- பொறியியல். கல்சியம்; சுண்ணம்
- மனையியல். கால்சியம்; சுண்ணாம்புச்சத்து
- மருத்துவம். சுண்ணம்
- மாழையியல். கால்சியம்
- மீன்வளம். சுண்ணகம்
- விலங்கியல். கால்சியம்
- வேதியியல். கல்சியம்; கால்சியம்
- வேளாண்மை. கல்சியம்; சுண்ணம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் calcium