calculated
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- calculated, உரிச்சொல்.
- ஆராயப்பட்ட
- கணிக்கப்பட்ட
- கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட
- முன்கூட்டித் திட்டமிடப்பட்ட
- முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---calculated--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி