callosity
ஆங்கிலம்
தொகுcallosity
- கால்நடையியல். உணர்ச்சியற்ற; காய்த்தல்; காய்ப்பு; முடியிழந்த தோல் தடிப்பு
- மருத்துவம். ஒழுங்கற்ற எலும்புத் திசு வளர்ச்சி; காய்ப்பு; காழ்ப்பு வளர்ச்சி; புண்ணடித் தசை
- தோல் தடிப்பு, உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை, சொரணயின்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +