callus
ஆங்கிலம்
தொகுcallus
- கால்நடையியல். எலும்பு முறிவுப் பகுதியில் முகிழ்க்கும் புதிய எலும்பு
- தடைய அறிவியல். காய்ப்பு
- மருத்துவம். இளவினைவெலும்பு; எலும்பு ஒட்டு; கல் முண்டு; தோற்றடிப்பு; தோல் காய்ப்பு; பொருத்தெலும்புப்பசை, புத்தெலும்பு
- வேளாண்மை. பசைக்கூடு
- தோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்
- தாவரவியல்.திசுத்திரள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +