caloric
ஆங்கிலம்
தொகுcaloric
- இயற்பியல். கலோரிக்
- முற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம்
- கனலி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +