caltrop
/ˈkæltrəp/,}}
பொருள்
- caltrop, பெயர்ச்சொல்.
விளக்கம்
- caltrop (சொற்பிறப்பியல்)
- இவ்வகை இரும்பு முற்கள், போர்க்களத்திலோ அல்லது பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியிலோ தரையில் தூவிவிடப்படும். இதை கவனிக்காமல் நடப்பவர் பாதங்களை கிழித்து காயப்படுத்தும்.
பயன்பாடு
- The Germans planted caltrops all along the western coast of France to deter the allied invasion
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---caltrop--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு