calyx
ஆங்கிலம்
தொகு
calyx
- தாவரவியல். புல்லிவட்டம், பூவிதழ் கீழே காணப்படும் பச்சை நிற இதழ். பூ மொட்டாக இருக்கும்பொழுது பூவிதழ்களை மூடியிருக்கம் பச்சை நிற இதழ்.
- மரபியல். புல்லி
- மருத்துவம். இதழ்; குழியி; சிறு கிண்ணம்; புல்லி; மலர்கிண்ணத்தோற்றம்
- விலங்கியல். கலிக்ஸ்
- வேளாண்மை. புல்லிவட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +