cambium
ஆங்கிலம்
தொகுcambium
- தாவரவியல். கம்பியம்; மாறிழையம்
- வேளாண்மை. ஆக்குபடை; வளர்படை; வளாபடைத்திசு
- (தாவ.) வளர்படை
- ஆக்குபடை
- தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +