candied
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- candied, உரிச்சொல்.
- சர்க்கரைப்பாகு படிந்த
- சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட
- மணிக்கண்டு ஆக்கப்பட்ட
- மணியுருவான
- மினுங்கிற
- இனிய
- தேனிமையுடைய
- இனிப்பூட்டப்பட்ட
- இன்புகழ்ச்சியான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---candied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி