candor
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (பெ) candor
- வெளிப்படைத்தன்மை
- நடுநிலை, பாரபட்சமின்மை
விளக்கம்
- அவருடைய பேச்சின் வெளிப்படைத்தன்மை அனைவரின் பாராட்டையும் பெற்றது (the candor of his speech won the admiration of many)
{ஆதாரம்} --->
சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி