ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • canned software, பெயர்ச்சொல்.
  1. ஆயத்த மென்பொருள்
  2. தயார் நிலை மென்பொருள்

விளக்கம்

தொகு

உடனே பயன்படுத்தத் தயாரான நிலையில் பயன்படுத்துவோருக்கோ அல்லது வேறொரு விற்பனையாளருக்கோ கணினி உற்பத்தியாளர்கள் தயாரித்த மென்பொருள் பல வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதுவானது. custom Software-க்கு மாறானது.



( மொழிகள் )

சான்றுகோள் ---canned software--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

உசாத்துணை

தொகு

தமிழ்விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=canned_software&oldid=1907683" இலிருந்து மீள்விக்கப்பட்டது