cannon-metal
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- cannon-metal, பெயர்ச்சொல்.
- தெறுவேய உலோகம்,
- ஒன்பது பங்கு செம்பும் ஒரு பங்கு வெள்ளீயமும் கொண்ட வெண்கலக் கலவை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cannon-metal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி