cap
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுcap
- தொப்பி
- குல்லாய்
- கவிகை
- துணியாலான மகளிர் தலைச்சீரா
- விளிம்பில்லாத தொப்பி
- கூட்டிணைப்பினரின் அடையாளத் தலையணி
- நச்சுக்காளானின் மேற்பகுதி
- முகடு
- மேற்பகுதி
- வெடிக்கக்கூடிய பொருளைக் கொண்டுள்ள உலோக உலோக உறை
- கைத்துப்பாக்கியில் வெடிக்கும் பொருளைக் கொண்டுள்ள தாள் சில்லு
- வணக்கத்திற்காகத் தொப்பியை உயர்த்துதல்
- (வி.) குல்லாய் அணி
- முப்ப்பு வாயினை மூடு
- குல்லாயினால் தட்டுவதுமூலம் பட்டம் உரிமைப்படுத்து
- மேம்பட்டு முந்து
- கூட்டிணைப்பில் உறுப்பினரக ஏற்றுக்கொள்
- குல்லாய் உயர்த்தி வணக்கம் செய்
- உடலில் ஒரு பகுதியில் ஊறு உண்டு பண்ணு
தொடர்புச் சொற்கள்
தொகு1.cap, 2.coif, 3.crown, 4.helmet, 5.hood, 6.scarf, 7.snood, 8.hat, 9.turban, 10.veil, 11.wig, 12.headdress