cape comorin
ஆங்கிலம்
தொகு- cape + comorin
பொருள்
தொகு- cape comorin, பெயர்ச்சொல்.
- noun
விளக்கம்
தொகு- இந்தியப் பெருநாட்டின் பிரதான நிலப்பகுதியின் தென்கோடிப் பகுதியான கன்னியாக் குமாரியை ஆங்கிலத்தில் cape comorin என்பர்...cape எனில் நீர்ப்பரப்பிற்குள் ஊடுருவி, முப்புறமும் கடற் நீர் சூழ, ஒரு முனைபோல் அமைந்த நிலப்பகுதி எனப்பொருள் கொண்ட புவியியற் பெயர் (geographic name) ஆகும்...comorin எனில் குமாரி என்ற ஊர்ப் பெயரின் ஆங்கில வடிவம்...
- cape comorin (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cape comorin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்