ஆங்கிலம் தொகு

 
cape gooseberry:
செடியும், காய்களும்

பொருள் தொகு

  • cape gooseberry, பெயர்ச்சொல்.

(cape + goose + berry)

  1. physalis minima...(தாவரவியல் பெயர்)
  2. பிள்ளைத்தக்காளி

விளக்கம் தொகு

  1. இது ஒரு மூலிகைச்செடி...சிறுதக்காளி, பிள்ளைத்தக்காளி, கூவந்தி என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது...சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது...மஞ்சள் நிறப்பூக்களையுடையது....காய் இனிக்கும்... பழம் , புற்றுநோய் போக்கவல்ல மருந்து... சிறுநீர் நோய்களுக்கும் உடல் வலிக்கும் இம் மூலிகை மருந்தாகிறது
( மொழிகள் )

ஆதாரங்கள் ---cape gooseberry--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=cape_gooseberry&oldid=1844948" இலிருந்து மீள்விக்கப்பட்டது