capenter-scene
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- capenter-scene, பெயர்ச்சொல்.
- நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி
- ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---capenter-scene--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி