capillarity
ஆங்கிலம்
தொகுcapillarity
- இயற்பியல். தந்துகித் தன்மை; நுண்துளைத் தன்மை; மயிர்த்துளைத்தன்மை, நுண்புழை நுழைவு
- கணிதம். மயிர்த்துளைத்தன்மை
- தாவரவியல். தந்துகிக் கவர்ச்சி; மயிர்த்துளைத்தன்மை
- நிலவியல். நுண் புழைமை; நுண்புழைமை
- பொறியியல். நுண் புழைமை; நுண்புழைமை
- மருத்துவம். திண்மத் தொடர்பால் நீர்மப் பரப்பில் மாற்றம்
- விலங்கியல். நுண்புழைமை; மயிர்த்துளைத்தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +