capillary tube
ஆங்கிலம்
தொகு
capillary tube
- இயற்பியல். தந்துகிக் குழாய்; நுண்புழைக்குழாய்; மயிர்த்துளைக்குழாய்
- தாவரவியல். மயிர்த்துளைக்குழாய்
- நிலவியல். நுண்குழல்
- பொறியியல். நுண் குழல்
- வேதியியல். நுண் குழாய்; நுண் துளைக் குழாய்; மயிர்த்துளைக்குழாய்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +