capital account
ஆங்கிலம்
தொகுcapital account
- முதலீட்டுக் கணக்கு
- பொருளியல். மூலதனக் கணக்கு
- முதலினக் கணக்கு
விளக்கம்
தொகு- 1.மூலதனக் கணக்கு. நிலம், கட்டிடம்,எந்திரம் முதலியவற்றிற்காகும் முதல் செலவினத்தைப் பதியும் கணக்கு
- பெரும் இனங்களுக்குச் செலவிடப்படுந் தொகை
- ஒரு தொழிலிலுள்ள நிகர இருப்புகளில்,முழு வணிகரின் நலத்தைக் காட்டும் கணக்கு
- பங்கு நிறு வனத்தின் நிகர இருப்புகளில் பங்காளர்களின் நலங்களைப் பதிவு செய்யும் தொடர்கணக்குகள். பொதுவாக, முதலினக் கணக்குகள் முதலில் செலுத்தப்படும் தொகைகளையும் நடப்புக் கணக்குகளையும் உள்ளடக்குபவை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +