ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (பெ வி) capricious
  1. மனப்போக்கு, செயல், நிலைப்பாடு முதலியவற்றில் காரணமின்றி திடீரென மாறக்கூடிய; இப்படித்தான் என்று கணிக்கமுடியாத
  2. கிறுக்குத்தனமான, வினோதமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. முகமது பின் துக்ளக் ஒரு கிறுக்குத்தனமான ஆட்சியாளர் (Muhammad-bin-Thuklaq was a capricious ruler)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=capricious&oldid=1856441" இலிருந்து மீள்விக்கப்பட்டது