caps lock key
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- caps lock key, பெயர்ச்சொல்.
- தலையெழுத்துப் பூட்டு விசை
விளக்கம்
தொகு- கணினி விசைப் பலகையில் உள்ள ஒரு விசை எழுத்துகளில் தலைப்பு எழுத்தை மட்டும் அணுக அனுமதிக்கும் விசை, "மாற்று விசை"யுடன் இதை ஒப்பிடுக. இது எழுத்துகள் மட்டுமல்லாது இரண்டாவது பணியையும் அனுமதிக்கும் தலைப்பெழுத்து பூட்டப்பட்டபின் 'மாற்று' (Shift) விசையை அழுத்தினால் சில கணினிகளில் மீண்டும் பழைய நிலையே வந்துவிடும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---caps lock key--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்