capstan
ஆங்கிலம்
தொகுcapstan
- இயற்பியல். நங்கூரவுருளை
- கட்டுமானவியல். கம்பை உருளை (நங்கூரவுருளை)
- மீன்வளம். கயிறிழு குத்துருளை; நங்கூரம் வாங்கி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +