capsule
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுcapsule
- பொதிமருந்து மாத்திரை
- (மரு.) மருத்துறை
- மாத்திரையின் பொதியுறை
- புட்டியின் உலோக அடைப்பு
- (தாவ.) உலர்ந்து வெடிக்கும் விதையுறை
- நெற்று
- பாசிச்சதலுறை
- (உயி.) மென்தோல் பொதியுறை
- ஆவியாதலை ஊக்கும் பரந்த வட்டில் கலம்
2. உறை