carbine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- carbine, பெயர்ச்சொல்.
- குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் குறுகிய துமுக்கி
- தற்காலத்திய துமுக்கியை விட குறுகிய துமுக்கி
தமிழ்ச்சொல்
தொகுவிளக்கம்
தொகுஇது தற்காலத்திய தமிழில், குறுகிய துமுக்கி என்று பொருள் படும்படி குறுதுமுக்கி எனப்படுகிறது. இங்கு 'குறு'விற்கும் 'துமுக்கி'யிற்கும் நடுவில் 'ந்' என்னும் ஒற்று இடக்கூடாது. கார்பைன் என்பது துமுக்கியை விட குறுகியதாக உள்ளதால் குறுதுமுக்கி என்று நன்கு பொருள் புரிவதாய் நல்ல விதப்பான சொல்லாய் வழங்கலாம்; வழங்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carbine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி