carbon paper
ஆங்கிலம்
தொகு
carbon paper
- படிவத் தாள்; மைப்படி தாள்
- வேதியியல். கரித் தாள்; கார்பன் தாள்
விளக்கம்
தொகு- மெழுகையும் கார்பனையும் சேர்த்து கலவை பூசப்பட்ட, படியெடுக்க உதவும் மெல்லிய தாள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +