carbuncled
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- carbuncled, உரிச்சொல்.
- மாணிக்கக்கல் பதிக்கப்பெற்ற
- அரச பிளவையால் பீடிக்கப்பட்ட
- சிவந்து வீங்கிய புள்ளிகளை உடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carbuncled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி