carbuncular
ஆங்கிலம்
தொகுcarbuncular
- மருத்துவம். பிளவைக்கட்டி உரு
- மாணிக்கக்கல்லுக்குரிய
- மாணிக்கக்கல் போன்ற
- சிவந்த
- வீங்கிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +