carburettor
- எரிபொருள் வளிகலப்பி; எரிகலவையாக்கி; எரிபொருள் கலப்பறை; எரிபொருள் கலப்பி; காற்றுக்கலக்கி [1] ; வளிகலக்கி [2]; வளிகலப்பி.
- கலவையாக்கி
- உள் எரி இயந்திரத்தின் மிக இன்றியமையாப் பகுதி. பெட்ரோலை ஆவியாக்கித் தக்க வீதத்தில் காற்றுடன் கலக்கச் செய்வது
- ↑ தொழில்நுட்பம்.காம் - தமிழ் தானியங்கி அருஞ்சொற்பொருள்கள்
- ↑ புதிய கலைச்சொல்