ஆங்கிலம்

தொகு

carburizing

  • பொறியியல். கரியகப் புடமிடல்; கரியாக்கல்; கரியூட்டம்; காபனேற்றுதல்

விளக்கம்

தொகு
  • இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை, கார்பன் போன்ற பொருள்களுடன் இணைத்து உருகுநிலைக்குக் கீழே சூடாக்குவதன் மூலம் கார்பனுடன் இணைத்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=carburizing&oldid=1822233" இலிருந்து மீள்விக்கப்பட்டது