cardiac
ஆங்கிலம்
தொகுcardiac
- இதயத் தொடர்பான; இதயம் சார்ந்த
- மருத்துவம். இதய; இதய உட்சிரை; இதயத்துக்குரிய; இதயம் சார்ந்த; இதயிய
- விலங்கியல். இதயத்துக்குரிய
நெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து
- நறுநீர்ப் பானம்
- (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய
- இரைப்பையின் மேற்புரத்துக்குரிய
- ஊக்கந்தருகின்ற
- நெஞ்சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +