cardinal
ஆங்கிலம்
தொகுஉரிச்சொல்
தொகு- முக்கியமான
- சிவப்பு நிறம்
பெயர்ச்சொல்
தொகு- போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்
- போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்
- முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடை
- போப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்
- செந்நிற சிறு பறவை வகை
- (பெ.) குருதிச் சிவப்பான
- தொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற
- (வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரிய
- சுழல் அச்சுக்குரிய
- சுழல் அச்சு முளையாயிருக்கிற
- அடிப்படையான
- முக்கியமான
- முதன்மையான
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - cardinal