carminative
ஆங்கிலம்
தொகுcarminative
- மருத்துவம். இரைப்பைக் குடல் காற்று நீக்கி; இரைப்பைக் குடல் வலி நீக்கி; வாபிரி
- (மரு.) வயிற்றுப்புசத்திற்கு மருந்து
- (பெ.) வயிற்றுப்புசம் அகற்றுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +