carmine
ஆங்கிலம்
தொகுcarmine
- விலங்கியல். கார்மின்
- வேதியியல். கார்மைன்
- இந்திரகோபப் பூச்சியினின்றும் எடுக்கப்படும் சிவப்பு வண்ணப்பொருள்
- இந்திரகோபப்பூச்சியின் நிறம்
- கசிவப்பு மை
- (பெ.) தம்பலப் பூச்சியைப்போல் சிவப்பு நிறமுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +