carotid artery
ஆங்கிலம்
தொகுcarotid artery
- மருத்துவம். உறக்கநாடி
- விலங்கியல். கரோட்டிட் தமனி; சிரசுநாடி
- வேளாண்மை. தலைநாடி
விளக்கம்
தொகு- தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் தமனிகளில் ஒன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +